Showing posts with label Home Loan. Show all posts
Showing posts with label Home Loan. Show all posts

Wednesday, May 10, 2023

First-time homebuyer

                                             First-time homebuyer?

Here are the tax benefits you can avail

If you are a first-time homebuyer, then do not miss out on these benefits. 

If you are a first-time homebuyer, then make the most of the several tax benefits available to you, as this is your only chance.  Here’s a handy guide that will help you gain the maximum tax benefits.


Know your benefits

Find out what section you come under when you file your income tax.

    “First-time home-buyers are entitled to claim income tax benefits under three sections of the Income Tax Act, 1961:

 . Section 80C;

 . Section 80 EEA;

 . Section 24.

       Section 80 allows tax benefits against repayment of the principal amount, whereas section 24 gives tax benefits against interest payments.  Under section 80C, you can claim a maximum deduction of

Rs 1,50,000 against the principal repaid in a financial year.  Remember that, section 24 lets you claim a deduction of up to Rs 2,00,000 against the interest paid.  Joint borrowers can claim a deduction of

 Rs 2,00,000 each.”

 

How to claim tax benefits?

To claim income tax benefits, you must provide details while filling your Income Tax Returns (ITR).

      “You can visit the website incometax.gov.in and find instructions to fill your income tax returns offline and online,” .

         “Submit your home loan interest certificate and EMI statement to your employer at the time of income tax proof submission  with your Form 12BB.  If you forget to submit these proofs to your employer,  you can still claim the tax benefit at the time of filling your income tax return.  If you are self-employed, you are not required to submit these documents.  In both situations, it is advised to keep the proof of the deduction claimed for future reference in case the IT department raises any questions.”

 

Other tax-saving tools

Top two saving tools, National Savings Certificate and Public Provident Fund.

National Savings Certificate:  The National Savings Certificate (NSC) is a fixed-income saving plan that one can open with any post office in India.  This savings plan is an initiative of the Government of India and encourages investors, mainly those who fall under low or mid-income categories, to invest while saving on income tax.

Public Provident Fund:

The National Savings Institute introduced the Public Provident Fund (PPF) in the year 1968.  The contribution made towards the PPF account is applicable for tax deduction under section 80C of the  Income Tax Act.  The scheme attracts an annual interest rate of 7.1 per cent, which is compounded annually.  One can make a minimum contribution of Rs 500 and can invest up to a maximum of Rs.1.5 lakh in a financial year.

Thanks - TIMES PROPERTY

Wednesday, March 15, 2023

புதிய வீடு கட்ட சதுர அடி விலையை முடிவு செய்யும் முன் பெற வேண்டிய விபரங்கள்!

 புதிய வீடு கட்ட சதுர அடி விலையை முடிவு செய்யும் முன் பெற வேண்டிய விபரங்கள்!

                நீங்கள் எத்தகைய கட்டுமான ஒப்பந்ததாரரை தேர்வு செய்கிறீர்கள் என்பது மிக முக்கியம்.  நம்பகமான, அனுபவம் வாய்ந்தவராக இருந்தால் அதிலேயே பாதி வேலை முடிந்துவிட்டதாக நினைக்கலாம்.

          இதற்கு அடுத்தபடியாக, 1 சதுர அடிக்கான கட்டுமான செலவு என்ன என்பதற்கு கட்டுமான ஒப்பந்ததாரரிடம் இருந்து 'கொடேஷன்' எனப்படும் செலவு பட்டியலை பெற வேண்டும்.  இதில், 1 சதுர அடிக்கு, 1 , 400 ருபாய், 1 , 800 ருபாய் என கட்டுமான நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.



          தொழில் போட்டி காரணமாக கூட சில நிறுவனங்கள் மிக குறைந்த தொகையை கொடேஷனில் குறிப்பிடுகின்றன.  இதில் எது நியாயமான தொகை என்பதை மேலோட்டமாக பார்த்து முடிவு செய்துவிடாதீர்கள்.

          முதலில், சதுர அடிக்கு இவ்வளவு என்று கட்டுமான நிறுவனம் குறிப்பிடும் விலையில் எந்தெந்த வேலைகள் அடங்கும் என்பதை விபரம் பெறுங்கள்.  சில நிறுவனங்கள் மிக மிக குறைவான தொகையை குறிப்பிடுகின்றன.

         அதை நம்பி சென்றால், அஸ்திவாரம், சுவர்கள், அறை பிரிப்புகள், மேல் தளம், தரை அமைப்பது ஆகிய வேலை மட்டுமே செய்வேன் என்று கூறுவர்.  மீதி வேலைகள் இந்த விலையில் அடங்காது என்பர்.

         இத்தகைய விபரங்களை பணியை பெறும்வரை அவர்கள் தெளிவுபடுத்தமாட்டார்கள்.  கட்டுமான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்ட பின் தான் இது குறித்து வாய் திறப்பர்.

         கட்டுமான நிறுவனங்கள் கூறும் சதுர அடி செலவு தொகை குறித்து, தன்னிச்சையாக சில கட்டுமான பொறியாளர்களிடம் விசாரித்து பாருங்கள்.  அவர்கள் அதில் என்னென்ன பணிகளை மேற்கொள்ள முடியும் என்று கூறுவர்.

         குறிப்பாக, பெரும்பாலான கட்டுமான ஒப்பந்ததாரர்கள், பால்கனி கிரில் அமைப்பது, குளியலறை சுவர்களில் டைல்ஸ் பதிப்பது, மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்டுவது, கழிவு நீர் தொட்டி கட்டுவது போன்ற பணிகளை சதுர அடி செலவில் சேர்க்க மாட்டார்கள்.

        பிரதான வாயிலில் கிரில் கேட் அமைப்பது போன்ற பணிகளையும் சதுர அடிக்கான செலவில் ஒப்பந்ததாரர்கள் சேர்க்க மாட்டார்கள்.  இது போன்ற விபரங்களை தெரிந்து கட்டுமான பணிகளை ஒப்படைப்பது நல்லது.

       நீங்கள் தேர்வு செய்யும் கட்டுமான நிறுவனத்திடம் இது தொடர்பான விஷயங்களை ஆரம்பத்திலேயே  தெளிவாக விசாரிக்க வேண்டும்.  இதை எழுத்துப்பூர்வமாக பெற்று, அதை கட்டுமான ஒப்பந்தத்தில் இணைப்பாக சேர்க்கலாம்.

       இப்படி தெளிவாக செயல்பட்டால் வீடு கட்டும்போது கட்டுமான நிறுவனத்துடன் பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.


Tuesday, March 14, 2023

சொத்து பத்திரங்களை 'லேமினேட்' செய்தால் வீட்டுக்கடன் சிக்கலாகும்!

 சொத்து பத்திரங்களை 'லேமினேட்' செய்தால் வீட்டுக்கடன் சிக்கலாகும்!

    சொந்தமாக வீடு வாங்க வங்கிகடன் திட்டங்களை மக்கள் நாடுகின்றனர்.  இதில் வங்கிகள் கடன் தருவதற்கு சில விதிமுறைகளை வைத்துள்ளன.

    வீட்டுக்கடன் வழங்க வங்கிகள் என்னென்ன விதிகளை பின்பற்ற வேண்டும் என ரிசர்வ் வங்கி சில வரையறைகளை வைத்துள்ளது.  இதில் சொத்தின் உண்மை தன்மை, மதிப்பு, விண்ணப்பதாரரின் அடையாள சான்று போன்ற விதிகள் கடுமையாக உள்ளன.



    இதன் பின், ஆட்சேபகரமான சொத்துக்களுக்கு வங்கிகள் கடன் வழங்காது.  குறிப்பாக, பட்டா இல்லாத சொத்துக்கள், விதிமீறல் உள்ள கட்டுமான திட்டங்களுக்கு வங்கிக்கடன் கிடைக்காது.

     இவை கடன் வழங்குவதற்கு பொதுவான விதிமுறைகளாக உள்ளன.  இதற்கு மேல் சில சிறப்பு கட்டுப்பாடுகளையும் வங்கிகள் கடைப்பிடிக்கின்றன.

     அதாவது, கடன் கோரி வரும் விண்ணப்பதாரர் தாக்கல் செய்யும் பத்திரங்கள் துல்லிய ஆய்வுக்கு உட்படுத்தும் நிலையில் இருக்க வேண்டும்.  பத்திரம் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதில் வங்கிகள் எதிர்பார்ப்பு பூர்த்தியாக வேண்டும்.

    இதில் சில நடைமுறை தவறுகளால் பிரச்னைகள் ஏற்படுகின்றன.  நம்மில் பலரும், ஆவணங்களை பத்திரப்படுத்தி வைப்பதில் கவனமாக இருக்கிறோம்.

     இதில் சிலர் அதிக ஆர்வத்தின் காரணமாக, சொத்து பத்திரங்களை லேமினேட் செய்து விடுகின்றனர்.  இவ்வாறு லேமினேட் செய்த பத்திரங்களை துல்லிய ஆய்வுக்கு உட்படுத்த முடியாது.

     இதனால், பத்திரத்தின் உண்மை தன்மையை மிக துல்லியமாக சரி பார்க்க முடியவில்லை என்ற அடிப்படையில் கடன் விண்ணப்பத்தை வங்கிகள் நிராகரிப்பது உண்டு.  இதற்காக, லேமினேட் கவரை பிரித்தால் பத்திரம் சேதமடையும்.

     எனவே, வீட்டுக்கடன் உள்ளிட்ட வாய்ப்புகள் பாதிக்கும் என்பதை கருத்தில் வைத்து பத்திரங்களை லேமினேட் செய்வதை தவிருங்கள் என்கின்றனர் பதிவாளர்கள்.


வீடு விற்பனையில் 'கார்ப்பெட் ஏரியா' அடிப்படையில் விலை நிர்ணயம் நடைமுறையில் சாத்தியமாகுமா?

 வீடு விற்பனையில் 'கார்ப்பெட் ஏரியா' அடிப்படையில் விலை நிர்ணயம் நடைமுறையில் சாத்தியமாகுமா?

     வீடு விற்பனையில் பெரும்பாலான நிறுவனங்கள்  'கார்ப்பெட் ஏரியா' எனப்படும் கட்டட உட்பகுதி பரப்பளவு விபரத்தை துல்லியமாக தெரிவிப்பது இல்லை.  சூப்பர் பில்டப் ஏரியா என்று, இதர வசதிகளுடன் சேர்த்து மொத்தமாக பரப்பளவை கணக்கிட்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

     இதனால், மக்கள் விலையாக செலுத்தும் தொகைக்கு குறிப்பிடப்படும் பரப்பளவுக்கும் வேறுபாடு இருக்கிறது.  சதுர அடிக்கான விலை வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் இதில் மக்கள் விழிப்படைய துவங்கியுள்ளனர்.


      இந்நிலையில், ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை சட்டம் வந்த பின், வீடுகள் விற்பனையில், கார்ப்பெட் ஏரியா எனப்படும் கட்டட உள்பரப்பளவு குறிப்பிடப்படுகிறது.  ஆனால், மொத்த விலை என்று வரும்போது, சூப்பர் பில்டப் ஏரியா அடிப்படையிலேயே விலை நிர்ணயம் நடப்பதாக கூறப்படுகிறது.  ரியல் எஸ்டேட் ஆணையத்தில் கட்டுமான திட்டங்களை பதிவு செய்யும்போது, கார்ப்பெட் ஏரியா குறிப்பிடப்படுகிறது.  ஆணையத்தில் இணையதளத்திலும் இது தொடர்பான விபரங்கள் வெளியிடப்படுகின்றன.

       இருப்பினும், வீடு வாங்குவோர், கார்ப்பெட் ஏரியா அடிப்படையில் மட்டுமே விலை பேச வேண்டிய நிலை தொடர்கிறது.  பத்திரத்திலும், சூப்பர் பில்டப் ஏரியா அடிப்படையில் கணக்கிடப்பட்ட தொகை குறிப்பிடப்படுகிறது.

        இது விஷயத்தில், கட்டுமான நிறுவனங்களுக்கு சில விஷயங்களை தெளிவுபடுத்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ரியல் எஸ்டேட் சட்டப்படி, விலை நிர்ணயம் என்பதற்கான விதிமுறைகளை ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும்.

        ஒரு வீட்டை கட்டி விற்பவர், எந்த அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும்.  குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்புகளில், வாகன நிறுத்துமிடம், பொது பயன்பாட்டு இடங்கள் ஆகிகியவற்றுக்கான கட்டுமான செலவை வீடுகளின் விலையில் எப்படி பிரிப்பது என்பதில் தெளிவு தேவை.

         புதிய வீட்டுக்கான பத்திரப்பதிவில், யு.டி.எஸ்., குறிப்பிடப்பட்டு அதற்கான விலை என்ன என்பதை கட்டுமான நிறுவனங்கள் தெளிவு படுத்த வேண்டும்.

         பத்திரங்கள் தயாரிப்பு நிலையில் இத்தகைய விபரங்கள் தெளிவுபடுத்தப்பட்டால் மக்கள் குழப்பம் இன்றி வீடு வாங்க முடியும் என்கின்றனர் நுகர்வோர் நல ஆர்வலர்கள்.


Thursday, September 22, 2022

Real Estate Investment Consultant


Real Estate Investment Consultant


 https://www.youtube.com/channel/UCrf-_u-WQTuDth5vJ4Et1rg
https://www.facebook.com/VVPCHENNAI/
https://www.linkedin.com/in/dr-prabhu-venkataraman-87a73915b/
Twitter @prabhuvvp
#realestate #investment #propertysale #chennai #tamilnadu #india #consultant #homeloan #sbi #hdfc #kvb #icicibank #lichfl #socialservice #gatedcommunity #apartments #flats #villas #plots #commercialshops #internationalsales #interiors #homelane #squareyards #township #highrise #service #integratedtownship #lifestyle #luxuryapartments #security&safety

An emerging real estate service provider established in Chennai, dealing in properties and everything covered under the realm of the word to say plots, villas, apartments, etc. We believe in not just settling deals but in educating our customers about every minute detail that effects the real estate market and can influence their decision-making. Always making the customer’s needs our prime concern. We teach, we lead we suggest and test until you find what you wished for providing a one-stop for all property solutions

TN Govt. RERA Certified Property Consultant
Branded Interiors
International Sales
No Brokerage / Commissions
Transparency and Accountability
End-to-End Solution
Team of Professionals
Financial Services : We are empaneled with all the leading banks were all the required service will be at the doorstep.

Monday, July 5, 2021

HOME LOAN

https://www.sbi.co.in/portal/web/interest-rates/home-loans-interest-rates

https://www.lichousing.com/home_loan.php

https://www.hdfc.com/housing-loans/home-loans

                                                                 Online Home loan sanction facility
  • Quick sanction and low EMI
  • Simple documentation
  • Maximum Tenure of 30 years or attainment of 60 years whichever is earlier
  • Amongst the lowest rate of interest
  • No Pre-Payment penalty
  • Available for construction/purchase of a house or flat from a private developer or housing boards and  repairs/renovation to the existing properties
  • Takeover or balance transfer of existing Home Loans possible

Friday, July 2, 2021

Home Loan FAQ

What is Home Loan?   

We know that buying a home is one of the biggest investments you will make. We at Prabhu Associates understand the need for everyone to have a place called Home. You 
can take a Home Loan for the following purposes,
Buy a plot of land or property and construct a house on it
Buy an already constructed house or flat or apartment
Renovate your home or home repairs
Add new built-up area to an existing house (Extension)

What are the benefits of a Home Loan?

Some of the benefits of the Home Loan are:
Flexible repayment solutions
Tax Benefits
Lower home loan interest rate
Door to Door Services




How can I use Home Loan?
 
Home Loan can be used for the below reasons 
Buy a new Home/Flat/Apartment
Buy a Plot or build a house on it
Remodeling existing House/Flat/Apartment


What is the maximum time allowed to repay Home Loan?


Maximum 30 years to repay the home loan

What is the maximum amount available for a Home Loan?


You can apply for Home Loan from  5 lakhs to 5 crores. The maximum amount is subject to 80% of the market value of your property

Will my processing fee be refunded?


No. The processing fee is non-fundable as we incur expenses when we process your Home Loan application. Processing involves scrutiny of your application, verification of your documents, assessing your application, calculating your home loan eligibility, and so on.

What are my home loan repayment options?


  • Post Dated Cheques (PDCs)
  • Electronic Clearance Service (ECS)
  • Equated Monthly Instalments (EMI)) are periodically debited from your account with your consent.


If I have not taken the full amount for an under construction property, what are the available EMI payment options?


As per the under-construction contract, you will be required to take the disbursal in tranches (i.e. as and when the builder demands funds on completion of specified slabs of the building). Simple Interest on your tranche payments, for up to two years, is chargeable on a monthly basis till the property reaches a specified stage as agreed upon between the parties. On completion of this stage, the regular EMI option is activated.

What is the maximum period allowed for repayment of the Home loan?


A maximum of 30 years is provided to repay a loan. 
This is subject to the borrower's retirement age or 65 years in the case of a sel-employed applicant.


புதிய வீட்டுக்கு அலங்கார மின் விளக்குகளை தேர்வு செய்வதில் கவனிக்க

  புதிய வீட்டுக்கு அலங்கார மின் விளக்குகளை தேர்வு செய்வதில் கவனிக்க புதிதாக வீடு கட்டும் போது அதன் ஒவ்வொரு பாகமும் எப்படி இருக்க வேண்டும் என...