Thursday, May 25, 2023

வீடுகளை அலங்கரிக்கும் கண்ணாடி ஓவியங்கள்

 வீடுகளை அலங்கரிக்கும் கண்ணாடி ஓவியங்கள்

           வீடுகளை அலங்கரிப்பதில் கண்ணாடிகளுக்கு பழங்காலம் தொட்டு பெரிய பங்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியாதுவெறும் கண்ணாடிகளை கதவுகள், ஜன்னல்கள், வென்டிலேட்டர்கள், போன்றவற்றில் பதிப்பது உண்டுஆனால் கண்ணாடிகளில் அழகழகான வண்ணங்களில் ஓவியங்களை தீட்டி வீடுகளில் பொருத்தும் போது அதன் அழகும் கவர்ச்சியும் பன்மடங்கு அதிகரிக்கிறதுவீடுகளை பொறுத்தவரையில் வரவேற்பறையில், பூஜை அறையில், படுக்கையறையில், படிக்கட்டுகளின் தளங்களில் மற்றும் வீட்டில் மேற்கூரைகளில் அழகான ஓவியங்கள் கொண்ட கண்ணாடிகளை பதிப்பது வீட்டின் மதிப்பை மேலும் உயர்த்துகிறது.


          வீட்டின் வரவேற்பறை உணவு கூடம் போன்ற இடங்களில் வெஸ்டிபியூல் என்ற ஒரு பகுதியை அமைப்பதுண்டுமிகச்சிறிய வீடாக இருந்தாலும் கூட பால்கனியை இந்த மாதிரி வெஸ்டிபியூல் ஆக பலர் மாற்றி அமைக்கின்றனர். இந்த இடத்தில் பல அடுக்குகள் கொண்ட படிகள் அமைத்து அதன் மேல் வரிசையாக செடிகளையோ அல்லது அழகுப் பொருட்களையோ அடுக்கி வைப்பதுண்டுஇந்த இடங்களின் மேற்கூரையை கான்கிரிட் கொண்டு மூடாமல் கண்ணாடியால் அலங்கரிக்கும் பொழுது, கண்ணாடியை கூரையாக பயன்படுத்தும் பொழுது, வெளிச்சம் ஊடுருவி அந்த இடத்தை பொலிவாக்குகிறதுஅந்த இடத்தில் அமர்ந்து பாட்டு கேட்பது புத்தகம் படிப்பது போன்றவைகளுக்கு மிகவும் அழகாக இருக்கும்அந்த மேற்கூரையில் அமைக்கப்படும் கண்ணாடிகளில் அழகான ஓவியங்களை தீட்டி அமைக்கும் பொழுது ஊடுருவும் வெளிச்சம் பல நிறங்களில் தரையில் பட்டு வண்ணமயமான அழகான தோற்றத்தை அளிக்கும்இதேபோல் இன்று பலரும் நவீன கட்டமைப்பு கொண்ட வீடுகளில் கூட முற்றங்களை அமைத்து கட்டுகின்றனர்அந்த காலங்களில் வீடுகளில் முற்றம் என்பது வீட்டின் நடுவில் தூண்களுக்கு இடையே சற்று பள்ளமான ஒரு இடமாகவும் மேலே கூரையின்றியும் இருக்கும்மழைக்காலங்களில் இந்த இடத்தில் மழை நீர் கொட்டும்வெயில் காலங்களில் சுளீர் என்று வெயில் அடிக்கும்இது வீட்டிற்கு குளிர்ச்சியையும் சூட்டையும் காற்றோட்டத்தையும் அளிக்கக் கூடியதாய் இருந்ததுமேற்கூரையில் வீடுகள் வேய்ந்து, உயரம் குறைவான மேற்கூரை அமைக்கப்பட்ட அந்த நாட்களில் இந்த மாதிரியான முற்றம் மிகவும் உபயோகமாக இருக்கும்குழந்தைகள் விளையாடவும் ஆண்கள் முற்றத்தைச்  சுற்றி உட்கார்ந்து சீட்டு, தாயம், போன்ற விளையாட்டுகளை விளையாடவும், பெண்கள் பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளை விளையாடவும், அரட்டை அடிக்கவும் மிகவும் வசதியாகவும் கலகலப்பாகவும் ஒரு வீட்டை மாற்றக்கூடியதாய் இருந்ததுஇன்றைய காலகட்டங்களில் வீடுகளில் முற்றம் அமைப்போர் மேற்கூரையை மூடாமல் விடுவதில்லைஇரண்டு மாடி வைத்து கட்டும் பொழுது இந்த முற்றத்தின் மேற்கூரையை அதாவது இரண்டாவது தளத்தில் கூரையை அமைக்கின்றனர். அங்கு கண்ணாடியால் கூரையை அமைத்து அந்த கண்ணாடிகளில் அழகான வண்ண ஓவியங்களை கொண்டு அலங்கரிக்கின்றனர்இதனால் வீட்டில் ஊடுருவும் வெளிச்சம் வண்ணமயமாக முற்றம் முழுவதும் பரவி இருப்பதால் வீடு மிகவும் ரம்யமாக காட்சி அளிக்கும்இந்த இடத்தில் உட்கார்ந்து பாட்டு கேட்பது படிப்பது குழந்தைகள் விளையாடுவது வயதானவர்கள் ஈசி சேரில் அமர்ந்து ஓய்வெடுப்பது போன்ற பல காரியங்களுக்கும் மிகவும் ஏற்புடையதாக இருக்கிறது.

              படுக்கை அறை ஜன்னல்களுக்கு வண்ணம் தீட்டப்பட்ட அல்லது பல வண்ணங்கள் கொண்ட கண்ணாடியை பயன்படுத்தும் பொழுது திரை சீலைகளை உபயோகிக்க வேண்டிய அவசியம் கூட இல்லாமல் படுக்கையறையின் தனிமையை கூட்டுகிறது.  இந்த கண்ணாடிகளின் வழியே வெளிச்சம் ஊடுருவி படுக்கையறையை மிகவும் அழகாகவும் நளினமாகவும் மாற்றுகிறது.  வெளிர் நீல மற்றும் வெளிர் பச்சை நிறங்களில் டிசைன்கள் கொண்ட ஓவியம் அல்லது வண்ணம் தீட்டப்பட்ட கண்ணாடிகளை படுக்கையறையில் அமைக்கும் பொழுது படுக்கையறையில் ஒரு மிக மெல்லிய வெளிச்சம் பகல் நேரங்களில் கூடுதல் அழகை கொடுக்கும்.  எனவே வண்ணம் தீட்டப்பட்ட அல்லது பல வண்ணங்களால் ஆன கண்ணாடிகளை முடிந்தவரை நம் வீடுகளில் பயன்படுத்தினோம் என்றால் வீட்டுக்கு நல்ல வெளிச்சத்தையும், அழகையும், பொலிவையும், திரைசீலை அமைக்க வேண்டிய செலவையும் குறைத்து வீட்டை புதுமையாகவும் கவர்ச்சியாகவும் மாற்ற உதவும் என்பதில் ஐயமில்லை.


How useful are virtual tours for homebuyers

 How useful are virtual tours for homebuyers?

With 3D home tours, customers can make

 informed homebuying decisions remotely

    As Gen Z and millennial generations spruce up real estate demand, virtual home tours have now become the norm.  Developers have been investing in Virtual Reality (VR) technology to attract this new target audience by giving them a seamless user experience.  By using 3D platforms, virtual bookings, and augmented reality tours, developers are now paving the way for an immersive experience.


   One can now experience the property’s interiors as well as the neighbourhood using VR technology.  These digital services not only help the buyers get a detailed overview of the project but also allow them to engage in a live conversation over video conferencing facilities to discover the price and book projects online.  Due to the outstanding features and incredibly user-friendly interface, real estate listing platforms and mobile applications are growing in popularity as well.

    Even though Indian real estate has been using digital technologies for a while, its use has grown since 2020.  Online property tours are becoming more popular among developers, agents, individual homeowners, secondary market buyers, and tenants.  Instead of disposing off traditional processes, the secret to scaling up successfully is to use a hybrid model where traditional and digital processes can work in tandem.

    3D walkthroughs are also becoming extremely popular with customers wherein the developers could enhance an empty apartment with virtually enhanced furniture and decor options to give the customers a life-like view of how the apartment would look like.  This is important because most buyers struggle to imagine what empty spaces would look like when fully furnished.  With 3D staging, customers can get an immersive experience, that’s even better than a house visit and this will also change the way houses are bought and sold.

     Customers can make remote home purchasing decisions with the help of 3D home tours.  Since they enable buyers to get a real sense of their future home even if it is still under construction, virtual walk-throughs have evolved into a standard offering in a majority of new construction projects.  Even the secondary sale and rental markets have embraced 3D home tours.  Such walkthrough technology is quickly becoming more accessible and affordable.

      A digital walk-through is a great tool to showcase a property to a prospective buyer from the comfort of their home or office without the hassle to travel to the site.  Customers now have the levy of going on multiple digital tours and exploring various projects even if they are based in a remote location.  These new technologies have not only helped customers reduce the decision-making process but also opened up multiple new markets for the developers, which would have been difficult for them to crack.  It is also very helpful for the NRI community or out-stationed customers.       

      It is crucial to continuously innovate the business model as the real estate industry serves as an engine for economic growth.  As a result of all these emerging trends, the real estate sector is at the cusp of growth and prosperity.  With a young population and a need for expansion, the sector is well-positioned for favorable growth in the upcoming years. 

வீடு வாங்குவோர் பரப்பளவு தொடர்பாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்

 வீடு வாங்குவோர் பரப்பளவு தொடர்பாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்....

       ரியல் எஸ்டேட் சட்டத்தால், அதற்கான ஆணையத்தில் பதிவு செய்யும்போது மட்டும் கட்டுமான நிறுவனங்கள் 'கார்பெட் ஏரியா' வை சொல்கின்றனமற்றபடி, விற்பனை நிலையில் வாடிக்கையாளர்களிடம் இதை சொல்லாமல் விட்டுவிடுகின்றன.

      சுவர்களுக்கு இடைப்பட்ட பகுதியை மட்டும்தான் வீட்டின் அளவாக கருதி விலை நிர்ணயிக்க வேண்டும் என்கின்றனர்நடைபாதை, மாடிப்படி, வாகன நிறுத்துமிடம் போன்ற பொது இடங்களுக்கான கட்டுமான செலவு யார் பொறுப்பு என்ற கேள்வி எழுகிறது.

       பொது பயன்பாட்டு இடங்களுக்கான கட்டுமான செலவு அத்திட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள் எண்ணிக்கை அடிப்படையில் பிரிக்கப்பட்டு விலையில் சேர்க்கப்படலாம்ஆனால், பல கட்டுமான நிறுவனங்கள் கார்பெட் ஏரியாவில் சதுர அடி, 4 , 000 ருபாய் என்ற அடிப்படையிலேயே விலை நிர்ணயிக்கின்றனஇதனால், வீடு வாங்குவோர் மிக துல்லியமான முறையில் ஏமாற்றப்படும் நிகழ்வுகள் நடக்கின்றனஇதில், மொத்த பரப்பளவு என்ற அடிப்படையில் பொது இடங்களையும் சேர்த்து சூப்பர் பில்டப் ஏரியா வுக்கே விலை பேசப்படுகிறது.

       இது விஷயத்தில் வீடு வாங்குவோர் விழிப்புடன் இருந்து பொது பயன்பாட்டு இடங்களுக்கான விலை என்ற வகையில் எவ்வளவு தொகை வசூலிக்கப்படுகிறது என விசாரிக்க வேண்டும்கார்பெட் ஏரியா வுக்கான விலையே பொது இடங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தால், அங்கு ஆட்சேபிக்கலாம்.

       இதில் வீடு வாங்குவோருக்கு சட்ட பூர்வ உரிமைகள் உண்டுஅதை மக்கள் பயன்படுத்துகின்றனரா என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி.

      வீடு வாங்குவோர், நமக்கு கிடைக்கும் வீட்டின் பரப்பளவு என்ன, அதில் கார்பெட் ஏரியா எவ்வளவு என்பதை முதலில் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்பின், அதன் அதன் விலையில் என்ன நடந்து இருக்கிறது என்பதை ஆராய்ந்தால் பல்வேறு உண்மைகள் தெளிவாக தெரிந்து விடும் என்கின்றனர் கட்டுமானத்துறை வல்லுனர்கள்

Tuesday, May 16, 2023

Common real estate terms you must know

 Common real estate terms you must know 

    Familiarise yourself with these frequently used terms before you begin  scouting for your property

Have you been perplexed over certain real estate jargon which you encountered on your property hunt that made you scramble for its meaning?  It’s useful to master key terms to avoid unpleasant surprises later.  Read up and arm yourself with relevant information.

Square foot

This is the standard unit of measurement commonly used in determining the exact size of the house, office, or plot of land.  Although the definition counts the area of the square with sides equal to one foot which is equal to 0.3048 metres, the same measurement can be used for property of any shape.

Site plan

This term defines a horizontal section drawing of the area of land.  It shows the topography around the site, the boundaries and physical extent of the land, or where the house, apartment complex, or commercial space is to be constructed.  A typical site plan may also depict the surrounding existing buildings or a proposed plan of any future development such as a metro rail route, highway, etc.

Bare shell

This term denotes the status of the property-house, office, commercial space, and so on after all the construction activities are completed.  The bare shell of a built property includes the plastered walls, the basic flooring such as cemented, mosaic, tile, or granite, toilets, and pantry areas.

Common areas

Any areas of a property that are used or owned by all the residents or occupants of the built property-house, office, shopping complex, and so on are termed common areas.  These areas include the parking lot, lawns, swimming pool, community centres, corridors, lobbies, and elevators that are commonly used or owned by all and are not owned by a single individual owner.  Usually, the maintenance of the common areas is the responsibility of all the residents or occupiers.

Carpet area

In simple terms, this area is the interiors of a building-within all walls where you can ideally lay a carpet.  However, in the real sense of the term, it denotes the actual usable areas of a house/apartment, office, showroom, shop, etc.  The carpet area excludes the thickness of the walls in the entire usable interiors.

Built-up area

Also called a plinth area, a built-up area is the total covered area of a house/apartment, office space or commercial property that includes the interior spaces and the outside walls.  The built-up area of the constructed property is calculated by adding the carpet area, areas of utility ducts within the built unit, and internal and external walls of the house, office, commercial property, etc.

Super built-up area

This includes the total built-up area and the common areas that have been proportioned to a certain residential, office, or commercial unit.  The common areas that are usually included in the super built-up area are atria or lobbies, elevator shafts, pipe ducting, air vents and ducts, air conditioning ducts, staircases, covered parking areas, gazebos, community centres or clubhouse, gym and other covered common facilities.  However, the super built-up areas do not include open areas such as parks, gardens, roof gardens, terraces, etc.

Space

This can include multiple spaces or sweeping suites within the same building on the same floor.  These are typically office spaces that can be combined and rented to a single tenant/occupier/company.


Why you need an agreement to sell

 Why you need an agreement to sell

As a buyer, don’t forget to draft an ‘agreement to sell’ to protect yourself from future legal hassles

One of the first steps to give legal strength to a verbal agreement between you, as a buyer, and the seller of the property is the agreement to sell.

What is an agreement to sell?

This document contains clauses for the future transfer of the property that the seller and buyer mutually agree on.  So, if you are buying the home from the seller and you both have verbally agreed on certain terms such as the date of the transaction, amount of earnest money to be paid, refund of the amount if the sale does not take place, legal safety of the buyer if the property is under dispute in future, etc., it has to be clearly stated in the agreement to sell.

As a buyer, here’s a list of clauses to include in the Agreement to Sell:

Streamlining government records

As a future homeowner, it is your responsibility to add a clause that puts the seller under the obligation to furnish all government records to ensure that you are the rightful owner of the property on completion of the sale.

Deal completion timeline

The agreement to sell should clearly mention the timeline (date) within which the sale will be concluded.

Refund of deposit amount

Here, if the sale of the property does not take place within the stipulated time, the sale stands cancelled, and the seller is obligated to return the amount to the buyer.

Protection against legal problems

The agreement to sell should have an indemnity clause where the seller indemnifies or protects the buyer against all types of damages and loses that may crop up due to defects or discrepancies in the legal formalities.

Exclusivity clause

If there has been a verbal agreement between the buyer and the seller that the property chosen by you, the buyer, will be kept exclusively for you and will not be sold to any other buyer, and the seller actually sells it to a third party, you will not be able to fight for your rights since it is not documented.  Hence, it is important to add the exclusivity clause in the agreement to sell.

Property Verification

You must ensure the agreement to sell also has the due diligence clause whereby the seller is obligated to provide all the relevant information, legal documents, and support to the buyer to verify the authenticity of the property on sale.

Free from encumbrance

This clause should mention that the seller of the property has made all the payments regarding the property including the power and water tariff, property tax, maintenance fee, etc., until the date of the sale.


When buying a 3BHK luxury apartment in Chennai - By using this checklist

  When buying a 3BHK luxury apartment in Chennai, you’ll want to ensure the property meets both your practical needs and long-term investmen...