பட்டா என்றால் என்ன?
‘பட்டா எண்’ என்பது பட்டாவில் இருக்கும் எண் அவ்வளவே. அந்த எண்ணை வைத்துக் கொண்டு ஏரியா வாரியாக கணினியில் அதிகாரிகள் ஒரு தட்டு தட்டினால் அந்த எண்ணுக்கு உரிய நபரின் பெயர், முகவரி, நிலங்களின் அளவு என எல்லாம் வந்து விழும். ‘சர்வே எண்’ என்பது வேறு. இப்போது பட்டா எண்ணையும் பத்திரத்தில் குறிக்கிறார்கள்.
No comments:
Post a Comment